Lyrics Torture Of Raghuvaran - Ucchathula - Dhanush

Torture Of Raghuvaran - Ucchathula - Dhanush
Song information On this page you can find the lyrics of the song Torture Of Raghuvaran - Ucchathula, artist - Dhanush.
Date of issue: 24.06.2017
Song language: Maori

Torture Of Raghuvaran - Ucchathula

Eṉ pacca maṉam piccikkiccu
Eppō itu ārum
Nāṉ paṭṭatellām collitāṟēṉ
Kattukkaṭā nīyum
Rakuvaraṉ koñcam peppi āṉā ṭirāk ā iruntā
Peṭṭerā irukkumṉu pāys ellām pīl paṇṟāṅka
Ēṉ ṭā ṭēy oppāri kūṭa kuttu paṭṭuḷḷa tāṉ vēṇumā ṭā
Vel yu nō tē rīc is peṭṭar
Ō. Mai kāṭ cari ṭā
Uccattula kattuṟēṉē nāṉum
Cuti iṉṉum koñcam vēṇum
Kattiyila nikkuṟēṉē nāṉum
Aṭa kalyāṇam tāṉ kaṭṭikkiṭṭā pōyiṭumē māṉam
Eṉ vāḻkkaiyattāṉ kāṇōm
Ippō vanturuccu ñāṉam
Eṉ pacca maṉam piccikakiccu
Eppō itu ārum
Nāṉ paṭṭatellām collitāṟēṉ
Kattukkaṭā nīyum
Kalyāṇam is a ṭēñcar ṭā māmā
Ṭēmēj nīyum ēttukkatāmā
Poṇṭāṭṭi vantā laiḥp ē oru kōmā
Cantōṣam ellām āyiṭum ṭirīmā
Eṉṉa ceñcum pōtavilla
Eṉṉa vēṇum oṇṇum puriyavilla
Tappu taṇṭā ceyyavilla
Cattiyamā nāṉ nalla puḷḷa
Cintāta kaṇṇīr cintāta
Uṉṉa ceñcālum tempāka
Nī nikkaṇum
Tēṭāta nim’mati tēṭāta
Atu kaṉparm ā muṭiñcutu
Nī ēttukō
Kātal kālattil ava tāṉ kaṟpūram
Kalyāṇam muṭiñcākka atuvē tāṉ pūtam
Kātal pakal kaṉavu
Kalyāṇam keṭṭa kaṉavu
Keṭṭa kaṉavu keṭṭa kaṉavu keṭṭa kaṉavu
Uccattula kattuṟēṉē nāṉum
Cuti iṉṉum koñcam vēṇum
Kattiyila nikkuṟēṉē nāṉum
Aṭa kalyāṇam tāṉ kaṭṭikkiṭṭā pōyiṭumē māṉam
Eṉ vāḻkkaiyattāṉ kāṇōm
Ippō vanturuccu ñāṉam
Eṉ pacca maṉam piccikkiccu
Eppō itu ārum
Nāṉ paṭṭatellām collitāṟēṉ
Kattukkaṭā nīyum
Kalyāṇam is a ṭēñcar ṭā māmā
Ṭēmēj nīyum ēttukkatāmā
Poṇṭāṭṭi vantā laiḥp ē oru kōmā
Cantōṣam ellām āyiṭum ṭirīmā
Poṇṭāṭṭi mūñciya pāttālē skēri
Ṭrājaṭi āccu eṉṉōṭa sṭōri
Ō mai kāṭ
என் பச்ச மனம் பிச்சிக்கிச்சு
எப்போ இது ஆரும்
நான் பட்டதெல்லாம் சொல்லிதாறேன்
கத்துக்கடா நீயும்
ரகுவரன் கொஞ்சம் பெப்பி ஆனா டிராக் ஆ இருந்தா
பெட்டெரா இருக்கும்னு பாய்ஸ் எல்லாம் பீல் பண்றாங்க
ஏன் டா டேய் ஒப்பாரி கூட குத்து பட்டுள்ள தான் வேணுமா டா
வெல் யு நோ தே ரீச் இஸ் பெட்டர்
ஓ. மை காட் சரி டா
உச்சத்துல கத்துறேனே நானும்
சுதி இன்னும் கொஞ்சம் வேணும்
கத்தியில நிக்குறேனே நானும்
அட கல்யாணம் தான் கட்டிக்கிட்டா போயிடுமே மானம்
என் வாழ்க்கையத்தான் காணோம்
இப்போ வந்துருச்சு ஞானம்
என் பச்ச மனம் பிச்சிககிச்சு
எப்போ இது ஆரும்
நான் பட்டதெல்லாம் சொல்லிதாறேன்
கத்துக்கடா நீயும்
கல்யாணம் இஸ் அ டேஞ்சர் டா மாமா
டேமேஜ் நீயும் ஏத்துக்கதாமா
பொண்டாட்டி வந்தா லைஃப் ஏ ஒரு கோமா
சந்தோஷம் எல்லாம் ஆயிடும் டிரீமா
என்ன செஞ்சும் போதவில்ல
என்ன வேணும் ஒண்ணும் புரியவில்ல
தப்பு தண்டா செய்யவில்ல
சத்தியமா நான் நல்ல புள்ள
சிந்தாத கண்ணீர் சிந்தாத
உன்ன செஞ்சாலும் தெம்பாக
நீ நிக்கணும்
தேடாத நிம்மதி தேடாத
அது கன்பர்ம் ஆ முடிஞ்சுது
நீ ஏத்துகோ
காதல் காலத்தில் அவ தான் கற்பூரம்
கல்யாணம் முடிஞ்சாக்க அதுவே தான் பூதம்
காதல் பகல் கனவு
கல்யாணம் கெட்ட கனவு
கெட்ட கனவு கெட்ட கனவு கெட்ட கனவு
உச்சத்துல கத்துறேனே நானும்
சுதி இன்னும் கொஞ்சம் வேணும்
கத்தியில நிக்குறேனே நானும்
அட கல்யாணம் தான் கட்டிக்கிட்டா போயிடுமே மானம்
என் வாழ்க்கையத்தான் காணோம்
இப்போ வந்துருச்சு ஞானம்
என் பச்ச மனம் பிச்சிக்கிச்சு
எப்போ இது ஆரும்
நான் பட்டதெல்லாம் சொல்லிதாறேன்
கத்துக்கடா நீயும்
கல்யாணம் இஸ் அ டேஞ்சர் டா மாமா
டேமேஜ் நீயும் ஏத்துக்கதாமா
பொண்டாட்டி வந்தா லைஃப் ஏ ஒரு கோமா
சந்தோஷம் எல்லாம் ஆயிடும் டிரீமா
பொண்டாட்டி மூஞ்சிய பாத்தாலே ஸ்கேரி
ட்ராஜடி ஆச்சு என்னோட ஸ்டோரி
ஓ மை காட்

Share lyrics:

Write what you think about the lyrics!

Other songs of the artist:

NameYear
Maalai Varum Vennila ft. Dhanush 2016
Maari Gethu ft. Dhanush, V. M. Mahalingam, Chinnaponnu 2018
Rowdy Baby ft. M. M. Manasi 2018
The Mass Of Power Paandi - Soorakaathu 2017
Hathavidi 2023
Local Sarakka Foreign Sarakka 2017
Solli Tholaiyen Ma 2019
Maari Gethu (From "Maari 2") ft. Dhanush, V. M. Mahalingam, Chinnaponnu 2020
Pudavai Nilave ft. Dhanush 2017

Artist lyrics: Dhanush